உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெயரைப் பெற்றார் 103 வயதான ரூத் லார்சன்.. May 31, 2022 2175 சுவீடன் நாட்டை சேர்ந்த 103 வயதான ரூத் லார்சன் என்ற பெண் உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெயரை பெற்றுள்ளார். தனக்கு 90 வயதாகும் போது பாரா கிளைடிங், கிளைடிங், பாராசூட்டில் பறப்பது உள்ளிட்டவற்றை அத...